Login to make your Collection, Create Playlists and Favourite Songs

Login / Register
Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | தொழில் நுட்பக் கட்டுரை |  பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம்

00:09:50
Report
Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | தொழில் நுட்பக் கட்டுரை | பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம்எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரைபாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும். கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது. பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/02/09/பொறி-செயற்கை-நுண்ணறிவு-101-ம/ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi

Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | தொழில் நுட்பக் கட்டுரை | பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம்

View more comments
View All Notifications