Login to make your Collection, Create Playlists and Favourite Songs

Login / Register
Solvanam | V.Srinivasan | article | Mana Vanum,Thavazh Mugilum எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் கட்டுரை "மன வானும், தவழ் முகிலும்"

00:17:11
Report
Solvanam | V.Srinivasan | article | Mana Vanum,Thavazh Mugilumஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் கட்டுரை "மன வானும், தவழ் முகிலும்"எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன்-ஒரு சிறு முன்னுரைஇவரது முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.இவரது நூல்கள், 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்டுரை நூல்கள், ' வாழ்க்கை பற்றிய அறிவு' ஜே. கிருஷ்ணமூர்த்தி யின் On education நூலின் மொழி பெயர்ப்பு நூலும் ஆகும்.இவர் 'சொல்வனம்' இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாதம் ஒரு நூல் வழங்கும் 'சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர்.To read: / முழுவதும் வாசிக்கhttps://solvanam.com/2025/02/09/மன-வானும்-தவழ்-முகிலும்/ஒலி வடிவம், காணொளி:சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Solvanam | V.Srinivasan | article | Mana Vanum,Thavazh Mugilum எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் கட்டுரை "மன வானும், தவழ் முகிலும்"

View more comments
View All Notifications