Login to make your Collection, Create Playlists and Favourite Songs

Login / Register
S. Ramakrishnan | short story | Sila Puthirgal | எஸ். ராமகிருஷ்ணன் | குறுங்கதை | சில புதிர்கள் |
S. Ramakrishnan | short story | Sila Puthirgal | எஸ். ராமகிருஷ்ணன் | குறுங்கதை | சில புதிர்கள் |

S. Ramakrishnan | short story | Sila Puthirgal | எஸ். ராமகிருஷ்ணன் | குறுங்கதை | சில புதிர்கள் |

00:03:33
Report
S. Ramakrishnan | short story | Sila Puthirgal | எஸ். ராமகிருஷ்ணன் | குறுங்கதை | சில புதிர்கள் | எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இரண்டு வரலாற்று நூல்களைஎழுதியிருக்கிறார். இவரது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதுபெற்றதுடன், கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, சிகேகே இலக்கிய விருது, மாக்சிம்கார்க்கி விருது , முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்தநாவலுக்கான விருது, ஞானவாணி விருது, நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம்விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனைவிருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். தேசாந்திரி என்ற தனது பதிப்பகத்தையும் திறம்பட நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். To read முழுவதும் வாசிக்க https://www.sramakrishnan.com/சில-புதிர்கள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

S. Ramakrishnan | short story | Sila Puthirgal | எஸ். ராமகிருஷ்ணன் | குறுங்கதை | சில புதிர்கள் |

View more comments
View All Notifications