Login to make your Collection, Create Playlists and Favourite Songs

Login / Register
ஆவநாழி | டிசம்பர் 2024 - ஜனவரி 2025 நாஞ்சில் நாடன் | கட்டுரை | விடத்தின்  நிறம் என்னவாக இருந்தால் என்ன?  | Article | Aavanalzhi -27 | Vidathin Niram Yennavaaga Irunthaal Yenna?

00:13:16
Report
ஆவநாழி | டிசம்பர் 2024 - ஜனவரி 2025 நாஞ்சில் நாடன் | கட்டுரை | விடத்தின்  நிறம் என்னவாக இருந்தால் என்ன?  | Article | Aavanalzhi -27 | Vidathin Niram Yennavaaga Irunthaal Yenna? எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை "விடத்தின்  நிறம் என்னவாக இருந்தால் என்ன?" நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது. நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு. நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது To read: / முழுவதும் வாசிக்க https://tinyurl.com/w68yrmz9 ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

ஆவநாழி | டிசம்பர் 2024 - ஜனவரி 2025 நாஞ்சில் நாடன் | கட்டுரை | விடத்தின்  நிறம் என்னவாக இருந்தால் என்ன?  | Article | Aavanalzhi -27 | Vidathin Niram Yennavaaga Irunthaal Yenna?

View more comments
View All Notifications